தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம்
சேலம் (Salem) மாவட்டம், மேட்டூர் (Mettur) வட்டம், மேச்சேரி (Mecheri) ஒன்றியம், தெத்திகிரிப்பட்டி (Thethigiripatti) கிராம சபை கூட்டம் ஆரிக்கவுண்டனுர் பணந்தோப்பு அருகில், 1 நவம்பர் 2023 புதன் கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு ஊராட்சியின் நல திட்டங்களை தெரிந்து பயன்பெறுங்கள். பொ.முருகன், தெத்திகிரிப்பட்டி.